சீனாவில் நிகழ்ந்த அதிசயம்.. இரு கருப்பைகள் கொண்ட பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்… மருத்துவர்கள் ஆச்சரியம்!

Post Views: 130 வடமேற்கு சீனாவில் பெண் ஒருவர், தனது இரு கருப்பைகள் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த அரிய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு அரிய மருத்துவ நிகழ்வு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.கருப்பை டிடெல்ஃபிஸ் (uterus didelphys) எனப்படும் இந்த நிலை உலகளவில் 0.3% பெண்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். வடமேற்கு சீனாவில், ‘லி’ என்ற குடும்பப்பெயர் கொண்ட அந்த பெண், எட்டரை மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ​​செப்டம்பர் மாத … Read more