விண்வெளி சுற்றுலா… டிக்கெட் விற்பனையில் இறங்கிய சீன நிறுவனம்; ஒரு டிக்கெட் விலை தெரியுமா?
Post Views: 224 வரும் 2027ம் ஆண்டு விண்வெளி சுற்றுலாவுக்கான டிக்கெட் விற்பனையை சீனாவைச் சேர்ந்த டீப் ப்ளூ ஏரோஸ்பேஸ் நிறுவனம் இன்று தொடங்குகிறது. இதுவரை ஆய்வு நோக்கத்திற்காக மட்டுமே விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு சென்று வந்த நிலையில், தற்போது சுற்றுலாப் பயணியாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து விட்டது. ஸ்பேஸ் எக்ஸ் உதவியுடன் ஜாரெட் ஐசக் மேன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டனர். இந்தப் … Read more