டொனால்ட் டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டவரின் புகைப்படம் வெளியீடு

Post Views: 166 அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியை விசாரிக்கும் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(FBI), இந்த தாக்குதலை “உள்நாட்டு பயங்கரவாதம்” என்று குறிப்பிட்டுள்ளது.டிரம்ப் மீது தாக்குதல் நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்(20) ஒரு முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து வந்தவர் ஆவார்.பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பேரணியின் போது உரையாற்றிக் கொண்டிருந்த டிரம்ப் மீது அவர் எட்டு ரவுண்டு தோட்டாக்களை சுட்டார். அந்த தோட்டங்களில் ஒன்று குடியரசுக் கட்சித் தலைவர் டொனால்ட் டிரம்பின் வலது காதில் … Read more