UAE: அமீரகத்தில் இதை புகைப்படம் எடுத்தால் என்ன தண்டனை தெரியுமா?

Post Views: 58 ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுவெளியில் எதை புகைப்படம் எடுக்கலாம்? எதை எடுக்ககூடாது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள் குறித்து பார்ப்போம். போட்டோ எடுத்துக்கொள்ள மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களை கொண்ட அமீரகத்தில் போட்டோக்கள் எடுக்ககூடாது என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. தனிநபர்களின் அனுமதியில்லாமல் அவர்களை படம்பிடிப்பதும், தவறான எண்ணத்தோடு அப்படங்களை ஊடகங்களில் பகிர்வதும் அமீரகத்தின் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட விதிகளின் கீழ் கடுமையான தண்டனைக்குரியதாகும். விபத்துகளை புகைப்படம் எடுக்கவோ சமூக வலைத்தளங்களில் பகிறவோ கூடாது.! … Read more