ஈரானில் கடும் வெப்ப அலை வீசுவதால் அரசு அலுவலகங்கள் மூடல்..!

Post Views: 81 காலநிலை மாற்றம் என்பது தற்போது உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்தவகையில் மேற்கு ஆசிய நாடான ஈரானில் கடும் வெப்ப அலை வீசுகிறது. குறிப்பாக தலைநகர் டெஹ்ரானில் 107 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. இதனால் 200-க்கும் மேற்பட்டோர் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம் வெப்ப அலை காரணமாக அங்கு மின்சார நுகர்வும் பல மடங்கு அதிகரித்தது. எனவே மின்சார ஆற்றலை சேமிக்க அங்குள்ள வங்கி, … Read more

தாயின் பிறந்தநாளில் பிறந்த குழந்தை அதிலும் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

Post Views: 103 அமெரிக்கா: 1984ம் ஆண்டின் லீப் தினமான பிப். 29ம் தேதி பிறந்த சன் என்பவர், 2024ல் அதே தினத்தில் ச்லோயி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்! சன்னுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில், தனது பிறந்தநாள் மட்டுமன்றி மிகவும் தனித்துவமான நாளில் மகள் பிறந்ததால் அதிக சந்தோஷத்தில் உள்ளார்.