சவூதி: இனி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் மின் பாடத்திட்டத்தை (e-curriculam) அச்சிடுமாறு கேட்க கூடாது.

Post Views: 115 மின் பாடத்திட்டத்தை அச்சிடுமாறு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை கேட்க வேண்டாம் என கல்வி அமைச்சு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சில ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மின் பாடத்திட்டத்தை அச்சிடுமாறு கூறியதை அமைச்சகம் கவனித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின்னணுக் கற்றலை மேம்படுத்தும் வகையில், அதன் சில பாடத்திட்டங்களை அச்சிட வேண்டாம் என அமைச்சகம் முடிவு செய்துள்ளது, மேலும் அமைச்சகத்தின் ஆதரவு தளங்களான மதராசதி மற்றும் ஐன் மூலம் டிஜிட்டல் பாடத்திட்டத்தை செயல்படுத்துவதன் … Read more