முஸ்லீம் அல்லாதவரை மக்காவிற்கு அழைத்து சென்ற குற்றத்திற்காக சவூதி குடிமகன் கைது.
Post Views: 140 மக்கா போலீசார் சவுதி அரேபியாவை சார்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர் முஸ்லீம் அல்லாதவருக்கு மக்காவிற்குள் செல்வர்தற்கு உதவிய சவூதி குடிமகன் ஒருவரை அந்நாட்டின் மக்கா காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. சவுதி அரசின் விதிகளின்படி, முஸ்லிம்கள் அல்லாதோர் புனித மக்கா அல்லது மதீனாவிற்குள் நுழைய அனுமதி இல்லை. இதுகுறித்து மக்கா காவல்துறை அதிகாரி கூறுகையில், சவுதி நாட்டவர் ஒருவர் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரை முஸ்லிகளுக்கான பிரத்யேக பாதையில் மக்காவிற்குள் அழைத்து வந்தார், சவுதி … Read more