பப்புவா நியூ கினியா நிலச்சரிவு பலி உயர்வு: 300 பேர் உறங்கிக்கொண்டே உயிரைவிட்ட பரிதாபம்..!

Post Views: 30,213 பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், 300 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். உறங்கி கொண்டிருந்த சமயத்தில் கிராம மக்கள் அனைவரும் மண்ணில் புதைந்த சோகம் நிகழ்ந்துள்ளது.தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்கு உள்ள எங்கா மாகாணம், காகலம் மலை கிராமத்தில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. கிராம மக்கள் அனைவரும் உறங்கி கொண்டிருந்த சமயத்தில் பாறைகளும், மரங்களும் அடியோடு பெயர்ந்து கிராமத்தில் இருந்த … Read more