உலகில் மிகவும் வயது முதிர்ந்தவர்; 116 வயது ஜப்பானிய மூதாட்டி மரணம்!

Post Views: 101 டோக்கியோ: உலகின் மிக வயதான ஜப்பானை சேர்ந்த மூதாட்டி டூமிகோ இடூகா, தன் 116வது வயதில் காலமானார். ஆகஸ்ட் 2024ல் ஸ்பெயினின் மரியா பிரான்யாஸ் மோரேரா 117 வயதில் இறந்த பிறகு இடூகா உலகின் வயதான நபராக அங்கீகரிக்கப்பட்டார். தற்போது அவர் இறந்துள்ளார். ஜப்பானின் தெற்கு நகர மேயர் ரியோசுகே தகஷிமா வெளியிட்டுள்ள அறிக்கை: இடூகா, ஜப்பானின் வர்த்தக மையமான ஒசாகா அருகே உள்ள அஷியாவில் வசித்து வந்தார். அவருக்கு நான்கு வாரிசுகள் மற்றும் … Read more

116 வயது ஜப்பானிய பெண் உலகின் மிகவும் வயதானவர் என அறிவிப்பு..!

Post Views: 147 உலகின் மிகவும் வயதான பெண் மரியா பிரான்யாஸ் மொரேரா என்பவர் 117 வயதில் காலமானார். இதையடுத்து ஜப்பானைச் சேர்ந்த 116 வயது டாமிகோ இடூகா உலகின் மிகவும் வயதாக பெண் என அறிவிக்கப்பட்டார். அமெரிக்காவின் சான்ஸ்பிரான்சிஸ்கோ நகரில் ஸ்பெயின் வாழ் அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்த 117 வயது மரியா பிரான்யாஸ் மொரேரா, (1907-ல் பிறந்தவர்) உலகின் வயதான பெண் என 2023 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு இறந்தார். இவருக்கு … Read more