UAE: மோட்டார் சைக்கிள்களுக்கு புதிய 3,000 பார்க்கிங் இடங்களை அறிமுகப்படுத்துகிறது.
பொது பார்க்கிங் பயன்படுத்துவதற்கான முறையான விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறு மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அபுதாபியில்…