குவைத்: வெளிநாட்டவர்களிடமிருந்து 8,000 ஓட்டுநர் உரிமங்களை திரும்பப் பெற்றது.

Post Views: 65 குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினரின் 8,000 க்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் அவற்றை வழங்குவதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதற்காக திரும்பப் பெறப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் குவைத் குடிமக்களின் பார்வை அல்லது மனநல குறைபாடுகள் காரணமாக 50 ஓட்டுநர் உரிமங்களை போக்குவரத்து பொது இயக்குநரகம் முடக்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீடியா அறிக்கைகளின்படி, திரும்பப் பெறப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பவர்கள் சம்பளம், தொழில் மற்றும் பல்கலைக்கழகப் … Read more