ஆயிரங்களை ‘k’ என்ற எழுத்தால் குறிப்பிடுவது ஏன் தெரியுமா?

Post Views: 1,999 ஆயிரங்களில் பணத்தைக் குறிப்பிடும்போது k என்ற எழுத்து பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் 10k என்றும் 1 லட்சம் ரூபாய் 100k என்றும் குறிக்கப்படுகிறது. பணம் மட்டுமல்லாது பொதுவாகவே 1000 என்பதற்கு k என்ற எழுத்து பயன்பாட்டில் உள்ளது. சுருக்கமாக இருப்பதால் இந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தாண்டி இதற்குப் பின்னால் காரணமும் இல்லாமலில்லை.k என்பது கிலோய் [chilioi] எனப்படும் கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்படுகிறது. இதன் உச்சரிப்பு khil-ee- oy என்பதாக … Read more