UAE: இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு அமீரகத்தில் தனியார் துறைக்கு அரசு விடுமுறையை அறிவித்துள்ளது
துபாய்: ஹிஜ்ரி ஆண்டு 1444 இஸ்லாமிய புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும்…