புதிய உம்றா விசா இன்று முதல் துவக்கம்..!

Post Views: 182 சவுதி அரேபிய அரசு 2024 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை ஒட்டி உம்றா விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் ஹஜ் வெற்றிகரமாக முடிந்து விட்டதை அடுத்து, புதிய உம்றா விசா வழங்குவதை இன்று முதல் துவங்கியுள்ளது.முந்தைய ஆண்டுகளில் முஹர்ரம் மாதம் உம்றா விசா வழங்குவது நடைமுறையாக இருந்தது. இந்த வருடம் ஹஜ் முடிந்த உடன் வழங்கப்படுகிறது. உம்றா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்கள் தங்கி இருக்கலாம் என்பதும், சவுதியின் … Read more

இந்தியாவில் இருந்து முதல் ஹஜ் விமானம்..!

Post Views: 69 இந்தியாவில் இருந்து ஹஜ் கமிட்டி வழியாக 2024 ஆம் ஆண்டு ஹஜ் செல்பவர்கள் இறுதி தவணை பணம் செலுத்த வேண்டிய நாள் 27-04-2024 ஆகும். இந்த தேதிக்குள் முழுவதுமாக பணம் செலுத்தியவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்தியாவில் இருந்து 2024 ஆம் ஆண்டிற்கான முதல் ஹஜ் விமானம் 09-05-2024 அன்று புறப்படுகிறது. சென்னையிலிருந்து ஹஜ் விமானங்கள் 26-05-2024 முதல் ஆரம்பமாகிறது. குறிப்பிட்ட தேதிகளில் சிறிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.