சவுதியில் இன்று சிறிய நிலநடுக்கம்..!
Post Views: 160 சவுதி அரேபியாவின் மத்திய மாகாணத்தை ஒட்டியுள்ள ஹைல் பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சவுதி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 28-06-2024 (வெள்ளிக்கிழமை) மதியம் 12:30 மணிக்கு அல்ஷனான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 3.6 அளவு பதிவானதாக புவியியல் ஆய்வு மையத்தின் செய்தி தொடர்பாளர் தாரிக் அல் கைல் தெரிவித்துள்ளார். இதன் தாக்கம் சுமார் 5.50 கி.மீ தூரம் வரை இருந்ததாகவும், மக்கள் நில அதிர்வை சில நொடிகள் … Read more