குதிரைப்பந்தயத்துக்கு ‘குட் பை’ சொன்னது சிங்கப்பூர்!

Post Views: 127 சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 182 ஆண்டுகளாக நடந்து வந்த குதிரைப்பந்தயம், இன்றுடன் முடிவுக்கு வந்தது. சிங்கப்பூர், முன்பு பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் மலேசியாவுடன் ஒன்றிணைந்த நாடாக இருந்தது. அப்போது 124 ஹெக்டேர் பரப்பில் பரந்து விரிந்த குதிரைப்பந்தய மைதானம் அமைக்கப்பட்டது. இந்த மைதானத்தில், 182 ஆண்டுகளாக, தொடர்ந்து குதிரைப்பந்தயம் நடந்து வந்தது. இந்நிலையில், தனி நாடாகி அசுர வளர்ச்சி பெற்றுள்ள சிங்கப்பூருக்கு நிலம் தேவைப்பட்டது. மண் கொட்டி கடல் பரப்பை மேடாக்கி, நிலப்பரப்பு ஏற்படுத்திய … Read more