உலகெங்கும் சூறாவளிகள் இருமடங்கு அதிகமாவதன் காரணம் புவி வெப்பமடைதலே: அறிக்கை
Post Views: 132 மனிதனால் தூண்டப்படும் புவி வெப்பமடைதல் தான், ஹெலன் போன்ற பேரழிவு தரும் சூறாவளிகளின் வாய்ப்புகளை பெரிதும் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.கடந்த மாதம் ஹெலன் சூறாவளியைத் தீவிரப்படுத்திய வளைகுடாவின் வெப்பம், காலநிலை மாற்றத்தின் காரணமாக 200 முதல் 500 மடங்கு அதிகமாக இருப்பதாக பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான புயல்களில் ஒன்றான இந்த கொடிய புயல், மணிக்கு 225 கிமீ வேகத்தில் காற்று வீசும் முன், வழக்கத்திற்கு மாறாக வெப்பமான வளைகுடாவில் வலுப்பெற்றது. காலநிலை மாற்றம் சூறாவளி … Read more