ஜப்பானில் குறைந்துவரும் மக்கள்தொகையால் ஒரு நபருக்கு 3 வேலைவாய்ப்புகள்!

Post Views: 126 ஜப்பானில் மக்கள்தொகை குறைந்து வருவதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கிறது.ஜப்பானின் மக்கள்தொகை கடந்த 15 ஆண்டுகளில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது, 2022ஆம் ஆண்டில் 125 மில்லியன் மக்கள்தொகையில் இருந்து, 2023ஆம் ஆண்டில் 124.9 மில்லியனாகக் குறைந்துள்ளது.கடந்த 2009ஆம் ஆண்டிற்கு பிறகு ஜப்பான் நாட்டின் மக்கள்தொகை வெகுவாக தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. மக்கள்தொகை குறைவதன் காரணத்தைக் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளம் தலைமுறையினருக்கு திருமண … Read more