UAE: Eid விடுமுறையில் ஒரே நேரத்தில் 35-40,000 பேர் குவிந்ததால் ஸ்தம்பித்த ஜபல் ஜெய்ஸ் மலை.
Post Views: 121 ஈத் அல் அதாவின் முதல் இரண்டு நாட்களில் ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணிகள், குடியிருப்பாளர்களும் விடுமுறையை கொண்டாட ஜெபல் ஜெய்ஸின் மலை சிகரத்திற்கு சென்றுள்ளனர். அதன் படி, முதல் இரண்டு நாட்களில் சுமார் 13,000வாகனங்கள் ஜெபல் ஜெயிஸ்மலை உச்சத்திற்கு சென்றதாககணக்கிடப்பட்டுள்ளது. ஈத் அல் அதாவின் முதல் இரண்டு நாட்களில் 13,000வாகனங்களில் 35,000-40,000-க்கும்மேற்பட்ட பார்வையாளர்கள்ஜெபல் ஜெய்ஸ் மலைக்குசென்றதாக கூறப்படுகிறது, மேலும்மூன்றாம் நாள் மற்றும் இறுதி ஈத் விடுமுறை நாளான நேற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கும்என்று … Read more