ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் குறைந்தது 5 பேர் பலியாகியதைத் தொடர்ந்து UAE குடியிருப்பாளர்கள் வலுவான நில நடுக்கங்களைத் இன்று உணர்ந்துள்ளனர்
இன்று சனிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் குறைந்தது ஐந்து பேர் இறந்துள்ளனர் என்றும், 49…