மியான்மர் எல்லையில் மோதல் உச்சகட்டம்; எல்லை மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு!

Post Views: 188 டாக்கா: வங்கதேசம்- மியான்மர் அரசுக்கு எதிராக போர் நடத்தி வரும் கிளர்ச்சிப் படையினர், வங்கதேச எல்லைப் பகுதி முழுவதையும் கைப்பற்றி விட்டனர். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் கண்காணிப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெவ்வேறு கிளர்ச்சி படையினர் போர் நடத்தி வருகின்றனர். இந்தியா, வங்கதேச எல்லையில் அமைந்துள்ள ராக்கைன் மாநிலத்தில் கணிசமான நிலப்பரப்பை, அரக்கன் ராணுவம் எனப்படும் கிளர்ச்சிப்படை கைப்பற்றி … Read more

சவுதியில் இருந்து பஹ்ரைன் சென்று விசா ரினீவல் செய்பவர்கள் கவனத்திற்கு..

Post Views: 62 சவுதி அரேபியாவில் விசிட் விசாவில் வந்த பலரும் ஒவ்வொரு மூன்று மாதங்கள் முடியும் போதும், பஹ்ரைன் சென்று வரும்போது அவர்களது விசா மூன்று மாதங்களுக்கு ரினீவல் ஆகிறது. ஆன்லைனில் விசா ரினீவல் செய்யும் பலருக்கும் மூன்று மாதங்கள் கிடைப்பதில்லை என்ற புகார் வருவதால், பலரும் பஹ்ரைன் சென்று வருகின்றனர். இவ்வாறு பஹ்ரைன் செல்பவர்களுக்கு முன்னதாக தரைப்பாலத்திலேயே ஆன்-அர்ரைவல் விசா கிடைத்ததால், அவர்கள் எளிதாக செல்ல முடிந்தது. ஆனால், தற்போது ஆன்-அர்ரைவல் விசா நிறுத்தப்பட்டுள்ளது. … Read more

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் ஓடும் ரயிலிலிருந்து குதித்த இந்தியர்கள்

Post Views: 70 கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், ஓடும் ரயிலிலிருந்து குதித்தார்கள் நான்குபேர்.ஓடும் ரயிலிலிருந்து குதித்த நபர்கள்கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோரை கட்டுப்படுத்த அரசாங்கங்கள் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும், அதையும் மீறி அமெரிக்காவுக்குள் நுழைய புதுப் புது வழிமுறைகளைக் கண்டுபிடித்தவண்ணம் உள்ளார்கள் சட்ட விரோத புலம்பெயர்வோர்.அவ்வகையில், இரு நாடுகளுக்குமிடையில் பயணிக்கும் சரக்கு ரயில் ஒன்றிலிருந்து அமெரிக்க எல்லைக்குள் குதித்துள்ளார்கள் நான்கு பேர். மூன்று இந்தியர்கள்அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள Buffalo என்னும் நகரம், கனடா எல்லையை … Read more