‘நட’ப்பதெல்லாம் நன்மைக்கே!

Post Views: 155 சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், தூக்கமின்மை முதலானவை அறுபது வயதைக் கடந்தவர்களையே தாக்கின. காரணம். அக்காலத்தவர்கள் பெரும்பாலும் நடந்தே தங்களுடைய அன்றாடப் பணிகளைச் செய்து வந்தார்கள். ஆனால், தற்காலத்தில் இளம் வயதினரைக் கூட இத்தகைய நோய்கள் தாக்குகின்றன. இதனால் ஏற்படும் இழப்புகள் ஏராளம்.தற்காலத்தில் சிறுவயதினர் முதல் பெரியவர்கள் வரை அருகில் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் கூட மோட்டர் சைக்கிளைப் பயன்படுத்தும் மனோபாவம் வளர்ந்து … Read more