பற்றி எரிகிறது லாஸ் ஏஞ்சல்ஸ்! ; காட்டுத்தீயால் கடும் பாதிப்பு; உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்!

Post Views: 315 வாஷிங்டன்:  லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் எரிந்து நாசமான நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிகிறது. புகழ்பெற்ற ஹாலிவுட் ஹில்ஸ் மலைப் பகுதியை காட்டுத் தீ தொடர்ந்து கபளீகரம் செய்து வருகிறது. இந்த விபத்தில், இதுவரை பத்தாயிரம் வீடுகள், கட்டடங்கள் எரிந்து நாசமாகி உள்ளன. ஹாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட, 1.80 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் … Read more

சீனாவில் பணிபுரிந்து வந்த 4 அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்..!

Post Views: 39 சீனாவில் பணிபுரிந்து வந்த நான்கு அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஒரு பரபரப்பான பொது பூங்காவிற்கு அவர்கள் சென்றிருந்த போது வெளிநாட்டினருக்கு எதிரான இந்த வன்முறைக் குற்றம் நடந்துள்ளது.அயோவாவின் மவுண்ட் வெர்னனில் உள்ள தனியார் கலைக் கல்லூரியான கார்னெல் கல்லூரியின் கல்வியாளர்கள் திங்களன்று வடகிழக்கு சீனாவின் ஜிலின் நகரில் உள்ள பெய்ஹுவா பல்கலைக்கழகத்திற்கு வேலை விஷயமாக சென்றிருந்த போது இந்த கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. “அந்த நான்கு ஆசிரியர்களுடனும் நாங்கள் தொடர்பில் … Read more