iPhone 17: சீனாவை மிஞ்சவுள்ள தமிழ்நாடு.. இனி எல்லா ஐபோனும் தமிழ்நாட்டுல தான்! 

Post Views: 179 ரத்தன் தாத்தாவின் டாட்டா குழுமம், ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையர் நிறுவனமான Pegatron நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் மற்றொரு ஐபோன் உற்பத்தி பிரிவை உருவாக்கும் முயற்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஏற்கனவே டாட்டா குழுமம் ஓசூரில் அமைத்துள்ள ஐபோன் கேசிங் யூனிட்டியின் ஆலையை இரு மடங்கு விரிவுபடுத்த உள்ளது. இதன் மூலமாக இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் அசெம்பிளி யூனிட் ஓசூரில் உருவாகப் போகிறது. ஓசூரில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஐபோன் அசெம்பிளி … Read more

சிலி நாட்டில் பயங்கர காட்டுத் தீ: உயிரிழந்தோர் எண்ணிக்கை 112 ஆக உயர்வு

Post Views: 49 தென் அமெரிக்க நாடான சிலியில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.சிலி நாட்டின் வல்பரைசோ (Valparaiso) பகுதியில் உள்ள வனப்பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான வீடுகள் பற்றி எரிந்து தீக்கிரையாகியுள்ளன. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மீட்புப் பணிகள் மும்முரமாக்கப்பட்டிருக்கிறது. எனினும், … Read more

அமெரிக்க அதிபர் தேர்தலின் அடுத்தகட்டத்திலும் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் வெற்றி, நிக்கி ஹேலி பின்னடைவு

Post Views: 74 அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூ ஹாம்ப்ஷயர் பிரைமரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்.இந்த வெற்றியின் மூலம், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் ஒருமுகமாக தேர்வாவதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக உள்ளது.அதோடு, குடியரசு கட்சியில் இருந்து தேர்தலுக்கு நிற்கும் மற்றொரு வேட்பாளரரான நிக்கி ஹேலியை அவர் தோற்கடித்துள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.பல கோர்ட், கேஸ்களை சந்தித்து வந்தாலும், டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே குடியரசுக் கட்சி வாக்கெடுப்பில் முன்னிலையில் உள்ளார் என்பது … Read more

தீப்பற்றி எரிந்தபடியே பறந்த விமானம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

Post Views: 644 அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று தீப்பற்றியபடி பறந்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.46 மணியளவில், அட்லஸ் ஏர் விமானம் புறப்பட்டுள்ளது.இது அட்லஸ் ஏர் போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஆகும். சான் ஜுவான் நகருக்கு இந்த விமானம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், இவ்விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடுவானில் தீப்பிடித்துள்ளது. இதனால் எரிந்தபடியே வானில் பறந்துள்ளது. இதனை அறிந்த விமானி உடனடியாக … Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விவேக் ராமசாமி விலகல்: அயோவா மாகாண பின்னடைவைத் தொடர்ந்து அறிவிப்பு

Post Views: 115 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்ய நடந்த அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார்.இது குறித்து அவர், “நான் இன்றிரவு இந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். இது கடுமையாகவே இருக்கிறது. ஆனாலும் ஏற்கிறேன். இன்று மக்களை ஆச்சர்யப்படுத்தும் முடிவை எதிர்பார்த்தோம். அது கிட்டவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version