Red Alert : அமீரகத்தில் மீண்டும் கனமழைகான வாய்ப்பு..

Post Views: 59 மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும், பள்ளத்தாக்குகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொள்கிறார்கள். தேசிய வானிலை மையம் (NCM) புதன்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, இதனால் குடிமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை அல் ஐனில் வரக்கூடும் என்பதால் அப்பகுதிக்கு வானிலை துறை ரெட் அலர்ட் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. ரெட் என்பது … Read more