11 பேரைக் கொன்ற கொடிய மார்பர்க் வைரஸ்; மேலும் சில தகவல்கள்

Post Views: 54 எபோலா போன்ற கொடிய நோயான மார்பர்க் வைரஸ் நோய், செப்டம்பர் 27 அன்று பரவ ஆரம்பித்ததிலிருந்து, கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவாண்டாவில் 11 உயிர்களைக் கொன்றது மற்றும் 25 பேரை பாதித்துள்ளது.உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த பரவலின் அபாயத்தை தேசிய அளவில் “மிக அதிகமாக” மற்றும் பிராந்திய அளவில் “உயர்ந்ததாக” வகைப்படுத்தியுள்ளது.ருவாண்டாவில் இந்த நோய் பாதிப்பு இருப்பது இதுவே முதல் முறை. மார்பர்க் வைரஸ்: அதிக இறப்பு விகிதத்துடன் கூடிய கடுமையான நோய் மார்பர்க் வைரஸ் நோய், மார்பர்க் … Read more

சீனாவில் பெய்த கனமழையில் சிக்கி 11 பேர் பலி..!

Post Views: 54 வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது. மேலும், கனமழையால் 100 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கனமழையால் ஹுலுடாவ் நகரத்திற்கு குறிப்பாக ஜியான்ஜாங் மற்றும் சுய்சோங் மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. சாலைகள், … Read more

இந்தோனேஷியாவில் கோர விபத்து- கார்கள் மீது பேருந்து மோதியதில் 11 பேர் பலி..!

Post Views: 61 தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த பாண்டுங் பகுதியில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் பேருந்து ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜகார்தா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அந்த பேருந்தில் மொத்தம் 61 பேர் பயணம் செய்தனர். மலைகள் நிறைந்த பகுதியில் பேருந்து கீழே இறங்கி கொண்டு இருந்தபோது திடீரென பிரேக் பழுதானதாக கூறப்படுகிறது. இதனால் … Read more