கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 392,000 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்..

Post Views: 78 கடந்த மூன்று ஆண்டுகளில் 392,000 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர், அவர்களில் அதிகபட்சமாக 170,000 பேர் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர் என்று செவ்வாய் அன்று நாடாளுமன்றத்தின் கீழ்சபை அறிவித்தது. கடந்த 2015-2021 ஆண்டுகளில் மட்டும் சுமார் 9.24 லட்சம் பேர் தங்கள் குடியுரிமையை துறங்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது: வெளிவிவகார அமைச்சகம் வழங்கிய விவரங்களின்படி, தனிநபர்கள் தங்களுக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய குடியுரிமையை … Read more

UAE: சென்னையை சார்ந்த மாணவனுக்கு துபாயில் உயரிய விருது..

Post Views: 75 சென்னையைச் சேர்ந்த 10 வயதான ஷியாம் மணிகண்டன் துபாயில் வசித்து வருகிறார். ஷார்ஜாவில் உள்ள டெல்லி தனியார் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவரான இவர் மனிதாபிமான, மற்றும் சுற்றுச்சூழல் பணிகளுக்கான உயரிய விருதான டயானா விருதை இந்த ஆண்டு (2022) பெற்றுள்ளார். மறைந்த வேல்ஸ் இளவரசி டயானாவின் நினைவாக வழங்கப்படும் இந்த விருது, அதே பெயரில் உள்ள தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அவரது மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் … Read more

ஹஜ் செய்துவிட்டு அமீரகம் திரும்பும் ஹாஜிகள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் -NCEMA

Post Views: 59 கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டினர் ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு கொரோனா காரணமாக சவூதி அரசாங்கம் இடைக்கால தடை விதித்திருந்தது, இந்நிலை இவ்வாண்டு மீண்டும் வெளிநாட்டினர் ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு சவூதி அராசங்கம் அனுமதி அளித்ததை தொடந்து இவ்வாண்டு ஹஜ் செய்வதற்காக பலர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சவூதி அரேபியா சென்றுள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்தும் விதமாக, NCEMA:ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பும் ஹாஜிகள் முதல் ஏழு … Read more