ஹஜ் 2022: அரஃபாவில் இன்று நடைபெற்ற ஜும்மா பேரூரை தமிழில் (காணொளி)
இவ்வாண்டு ஹஜ் செய்வதற்காக உலகெங்கிலும் இருக்கும் முஸ்லிம்கள் புனித மக்காவிற்கு பயணம் செய்துள்ளனர், துல் ஹஜ்ஜா பிறை 9 ஆம் நாளான இன்று ஹஜ் கடமைகளில் ஒன்றான ஹாஜிகள் அரஃபா திடலில் ஒன்றுகூட வேண்டும்.
அதன்படி இன்று ஹாஜிகள் அரஃபா என்னும் இடத்தில் சங்கமித்தனர், மேலும் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தினம் என்பதால் அரஃபாவில் இன்று ஜும்மாவுடன் கூடிய குத்பாவும் நடைபெற்றது, மிகவும் பிரசித்தி பெற்ற அரஃபாவின் ஜும்மா குத்பா இவ்வாண்டு அதன் மொழிபெயர்ப்பு 14 மொழிகளில் இடம்பெற்றது, முதல் முறையாக நம் தமிழ் மொழியும் இவ்வாண்டு இடம்பெற்றுள்ளது தமிழர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது..
அந்த தமிழாக்கம் தற்போது காணொளியாக வெளிவந்துள்ளது. கீழ் கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து காணவும்..
இதனை வழங்கியவர்களுக்கு இறைவன் ஈருலகிலும் வெற்றியை தாருவானாக…
ஆமீன்
Post Comment