விமானம் தாமதமா? 750 ரியால் இழப்பீடு கிடைக்கும்
புதிய விமான சேவை விதிகளின் படி, பயணிகளுக்கு அதிகப்படியான பயனளிக்கும் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 6 மணி நேரம் தாமதமானால், 750 ரியால் இழப்பீடு, ஹோட்டல் அறை, உணவு, போக்குவரத்து உள்ளிட்டவை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்கேஜ் தொலைந்து போனாலோ, சேதமடைந்தாலோ, கிடைக்க தாமதமானாலோ, பயணிக்கு 6568 ரியால்கள் இழப்பீடு கிடைக்கும். புதிய திருத்தப்பட்ட சட்டம் நவம்பர் 23 முதல் அமுலுக்கு வருகிறது.
129 comments