சவுதி அரேபியாவில் Experience Certificate – வாங்குவது இனி எளிது..!
சவுதி அரேபியாவில் தனியார் துறையில் பணிபுரியும் நபர்கள், அவர்கள் பணி செய்த காலத்திற்கான அனுபவச் சான்றிதழை (Experience Certificate) பெற்றுக் கொள்வதை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் எளிதாக்கியுள்ளது.
இனி முதல், அனுபவச்சான்றிதழ்களை தனிநபர் கிவா போர்ட்டலில் சர்வீஸ் சர்ட்டிபிகேட் என்பதை கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ள முடியும். இந்த சான்றிதழ்களை புதிய நிறுவனங்களுக்கு சமர்பித்து பணி மாற்றம் செய்து கொள்ளலாம் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3 comments