சவுதி அரேபியாவில் விசிட்டிங் விசா ரினிவல் செய்வதற்கான சட்டம்
விசிட்டிங் விசா வழங்கியவரின் இக்காமா காலாவதி ஆகியிருந்தாலும், அவர் அழைத்து வந்தவர்களின் விசிட்டிங் விசா ரினீவல் செய்வதற்கு தடையேதும் இல்லை என ஜவாசாத் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மேலும், விசிட் விசாவில் வந்தவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்கவோ, நாட்டை விட்டு வெளியேறவோ செய்திருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
1 comment