உம்றாவின் போது பெண்களின் ஆடை குறித்து அமைச்சரகம்
உம்றா கடமையை நிறைவேற்றும் போது பெண்களின் ஆடை குறித்து ஹஜ் உம்றா அமைச்சகம் தெரிவிக்கையில், உம்றாவின் போது பெண்கள் பின்வரும் நிபந்தனைகளுடன் எந்த விதமான ஆடையையும் அணிந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.
ஆடை அகலமாகவும், தளர்வாகவும் இருக்கவேண்டும். ஆடைகளில் கண்களைக் கவரும் அலங்காரங்கள் எதுவும் இடம் பெற்றிருக்கக்கூடாது. ஆடை முழுமையாக உடலை மூடி இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.
6 comments