உம்ரா செய்வதற்கான சிறந்த நேரம்…ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்ட தகவல்..!
சவுதி அரேபியாவில் உள்ளூர் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து உம்ரா செய்வதற்காக வரும் யாத்திரிகளுக்கு உம்ரா செய்வதற்கான சிறந்த நேரம் காலை 7:30 மணி முதல் 10:30 வரையிலும், இரவு 11 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை என ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கூட்டம் குறைவாக இருக்கும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
2 comments