UAE: ஐக்கிய அரபு அமீகத்தில் சில பகுதிகளில் மழை மேகங்கள் உருவாகக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஐக்கிய அரபு அமீரகத்தில் சில கிழக்குப் பகுதிகளில் வெப்பச்சலன மேகங்கள் உருவாகலாம் என்பதால் மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் வாய்ப்புள்ளதால், அப்பகுதியில் வசிப்பவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளுக்குச் சென்றால் அவதானமாக இருக்குமாறு தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Post Comment