26.9 C
Munich
Saturday, July 27, 2024

அமெரிக்க அதிபர் தேர்தல்.. மேலும் ஒரு மாநிலத்தில் டொனால்டு டிரம்புக்கு தடை..

Must read

Last Updated on: 31st December 2023, 06:51 pm

வன்முறையை தூண்டியதாக டிரம்ப் மீது பல்வேறு மாநில கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. சமீபத்தில் கொலராடோ மாநில கோர்ட்டு டிரம்பை தகுதிநீக்கம் செய்து தீர்ப்பளித்தது. அத்துடன், கொலராடோவில் குடியரசு கட்சியின் முதல்நிலைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் டிரம்பின் பெயர் இருக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

கொலராடோவைத் தொடர்ந்து மைனே மாநிலத்திலும் டிரம்ப் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மைனே வெளியுறவுத்துறை மந்திரி ஷென்னா பெல்லோஸ் கூறும்போது, “குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் மைனே மாநிலத்தில் டிரம்ப் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் அஸ்திவாரங்கள் மீதான தாக்குதலை அமெரிக்க அரசியலமைப்பு பொறுத்துக் கொள்ளாது. நாடாளுமன்ற வன்முறைகள், டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலும், ஆதரவுடன் நிகழ்ந்துள்ளன” என்றார்.

டிரம்ப் போட்டியிட தகுதியானவரா? இல்லையா? என்பதை நாட்டின் உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய உள்ள நிலையில், மைனே மாநிலம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது

இந்த முடிவை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது பிரச்சார பிரிவு செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

- Advertisement -spot_img

More articles

14 COMMENTS

  1. Hi there, just became aware of your blog through Google, and found that it is really informative.

    I am going to watch out for brussels. I will be grateful if you continue this in future.
    Many people will be benefited from your writing.

    Cheers! Escape roomy lista

  2. This is the perfect webpage for everyone who would like to understand this topic. You know a whole lot its almost hard to argue with you (not that I actually will need to…HaHa). You definitely put a new spin on a subject that has been written about for years. Wonderful stuff, just excellent.

  3. I’m amazed, I have to admit. Seldom do I come across a blog that’s both educative and engaging, and let me tell you, you have hit the nail on the head. The problem is something that not enough men and women are speaking intelligently about. I am very happy that I stumbled across this during my search for something concerning this.

  4. Your style is so unique compared to other folks I’ve read stuff from. Many thanks for posting when you have the opportunity, Guess I’ll just bookmark this blog.

  5. You are so awesome! I don’t believe I have read something like this before. So good to find another person with some original thoughts on this topic. Really.. many thanks for starting this up. This site is something that’s needed on the web, someone with a little originality.

  6. You are so cool! I do not believe I have read through something like this before. So nice to discover somebody with a few genuine thoughts on this issue. Really.. many thanks for starting this up. This site is one thing that is required on the web, someone with some originality.

  7. Your style is really unique compared to other people I have read stuff from. Thanks for posting when you have the opportunity, Guess I will just book mark this page.

  8. May I just say what a comfort to find someone who genuinely understands what they’re talking about on the net. You certainly realize how to bring a problem to light and make it important. More and more people must read this and understand this side of the story. I was surprised that you’re not more popular given that you most certainly possess the gift.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article