விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்: முழு பட்டியல் இதோ.

விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்: முழு பட்டியல் இதோ.

சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் ஆதிக்கம் காரணமாக, பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் அதிகரித்து வருகின்றன.

ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டில், சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், இந்திய பாஸ்போர்ட் 80 வது இடத்தில் உள்ளது.

62 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

பட்டியல் இதோ.

  • அங்கோலா
  • பார்படாஸ்
  • பூடான்
  • பொலிவியா
  • பிரிட்டிஷ் விர்ஜீன் தீவுகள்
  • புரூண்டி
  • கம்போடியா
  • கேப் வெர்டே தீவுகள்
  • கொமோரோ தீவுகள்
  • கூக் தீவுகள்
  • டிஜிபவுட்டி
  • டொமினிகா
  • எல் சால்வடார்
  • எத்தியோப்பியா
  • பிஜி
  • கபோன்
  • கிரீனடா
  • கினியா பிசாவு
  • ஹைதி
  • இந்தோனேஷியா
  • ஈரான்
  • ஜமைக்கா
  • ஜோர்டான்
  • கஜகஸ்தான்
  • கென்யா
  • கிரிபாட்டி
  • லாவோஸ்
  • மகாவோ
  • மடகாஸ்கர்
  • மலேஷியா
  • மாலத்தீவுகள்
  • மார்ஷல் தீவுகள்
  • மொரிஷியானா
  • மொரிஷியஸ்
  • மான்ட்செரட்
  • மொசம்பிக்
  • மியான்மர்
  • நேபாளம்
  • நையூ
  • ஓமன்
  • பலாவு தீவுகள்
  • கத்தார்
  • ருவாண்டா
  • சமோவா
  • செனகல்
  • சீசெல்ஸ்
  • சியாரா லியோன்
  • சோமாலியா
  • இலங்கை
  • செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
  • செயின்ட்லூசியா
  • செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரினடின்ஸ்
  • தான்சானியா
  • தாய்லாந்து
  • தைமூர்
  • டோகோ
  • டிரினாட் மற்றும் டோபாகோ
  • துனிஷியா
  • துவாலு
  • வனுடு
  • ஜிம்பாப்வே

ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல முடியும்.

Information Source : நன்றி:- செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!

19 thoughts on “விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்: முழு பட்டியல் இதோ.”

  1. Businessiraq.com, a leading Iraq business directory, empowers businesses with comprehensive online listings of Iraqi companies, crucial for effective networking and market research. Stay updated on the latest Iraq business news, discover lucrative tender opportunities, and explore exciting Iraq job prospects within the dynamic Iraqi economy. This essential platform connects local and international businesses, streamlining access to the Iraqi market.

    Reply
  2. I am in fact thrilled to gleam at this blog posts which consists of tons of worthwhile facts, thanks representing providing such data. this

    Reply

Leave a Comment