16.1 C
Munich
Saturday, July 27, 2024

கனடாவை விட்டு சொந்த நாட்டுக்கே திரும்பிய ஒரு லட்சம் புலம்பெயர்ந்தோர்: சர்வதேச மாணவர்களுக்கும் சிக்கல்

Must read

Last Updated on: 11th December 2023, 07:17 pm

கனடாவுக்குச் சென்று ஒரு சிறந்த வாழ்வை வாழலாம் என்ற ஆசையில் பெரும் தொகை செலவு செய்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஏராளமானோர், கனடாவில் நிலவும் விலைவாசியால் மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கே திரும்பி வருகிறார்கள்.

சொந்த நாட்டுக்கே திரும்பிய ஒரு லட்சம் புலம்பெயர்ந்தோர்

2022ஆம் ஆண்டில் சுமார் ஒரு லட்சம் புலம்பெயர்ந்தோர் (93,818) கனடாவை விட்டு தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பியதாக சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

2023இல், முதல் ஆறு மாதங்களில் மட்டும், 42,000 புலம்பெயர்ந்தோர் கனடாவை விட்டு தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகளை மேற்கோள்காட்டி, ராய்ச்சர்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

காரணம் என்ன?

இப்படி கஷ்டப்பட்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்தோர், மீண்டும் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிச் செல்வதற்குக் காரணம், கனடாவில் நிலவும் விலைவாசி.குறிப்பாக, வாடகைக்கானாலும் சரி சொந்தமாக வாங்குவதானாலும் வீடுகளுக்காகவே மக்கள் தங்கள் வருவாயில் பெரும் பகுதியை செலவிடவேண்டியுள்ளது.உதாரணமாக, ஹொங்ஹொங் நாட்டவரான காரா (25), மாதம் ஒன்றிற்கு, ஒரு படுக்கையறை குடியிருப்பு ஒன்றிற்கு, 650 டொலர்கள் வாடகை செலுத்துகிறார்.

அவரது வருவாயில், இது சுமார் 30 சதவிகிதம் ஆகும். மூன்று இடங்களில் பகுதி நேரப் பணி செய்துகொண்டே கல்வியும் கற்கும் காரா, தனது வருவாய் முழுவதையுமே செலவு செய்யவேண்டியதாகிவிடுகிறது, கொஞ்சம் கூட சேமிக்கமுடியவில்லை என்கிறார்.இதுவே, தன் சொந்த நாடான ஹொங்ஹொங்கில், தனது வருவாயில் மூன்றில் ஒரு பங்கை தன்னால் சேமிக்க முடிந்தது என்கிறார் காரா.ஆக, இப்படி கனடாவில் சம்பாதித்த பணம் முழுவதையும் கனடாவிலேயே செலவு செய்துவிட்டு, மீதம் எதையும் சேமிக்கமுடியாத பட்சத்தில் கனடாவில் ஏன் வேலை பார்க்கவேண்டும், பேசாமல் சொந்த ஊருக்கே திரும்பிவிடுவோம் என்ற எண்ணம் ஏற்படுவது சகஜம்தானே?

சர்வதேச மாணவர்களுக்கும் சிக்கல்

இப்படி வேலைக்கு வந்தவர்கள்தான் கஷ்டப்படுகிறார்கள் என்றால், படிக்க வந்தவர்கள் பாடும் இனி திண்டாட்டம்தான் போலுள்ளது.

ஆம், கனடா 2024 ஜவனரி முதல் புதிய விதி ஒன்றை அறிமுகம் செய்கிறது. அதன்படி, சர்வதேச மாணவர்கள் இனி தங்கள் வங்கிக்கணக்கில் 20,635 டொலர்கள் வைத்திருக்கவேண்டும், தற்போது இந்த தொகை, 10,000 டொலர்களாக உள்ளது, ஜனவரியில் அது சுமார் இரண்டு மடங்கைவிட அதிகமாக உள்ளது.ஏற்கனவே இருக்கும் நிலத்தையும் வீட்டையும் விற்றோ, அடகு வைத்தோ பிள்ளைகளை கனடாவுக்கு கல்வி கற்க அனுப்பும் பெற்றோர், இந்த கூடுதல் செலவுகளை எப்படி எதிர்கொள்வார்கள்? ஆக மொத்தத்தில், கனடாவில் விலைவாசி விண்ணை எட்டுகிறது, புலம்பெயர்வோர் பாடு திண்டாட்டம்தான்!

- Advertisement -spot_img

More articles

17 COMMENTS

  1. Hi there! I could have sworn I’ve visited your blog before but after browsing through many of the articles I realized it’s new to me. Nonetheless, I’m definitely delighted I stumbled upon it and I’ll be bookmarking it and checking back regularly.

  2. I was extremely pleased to discover this great site. I need to to thank you for ones time due to this fantastic read!! I definitely loved every bit of it and I have you book marked to look at new information on your web site.

  3. The very next time I read a blog, Hopefully it doesn’t disappoint me just as much as this particular one. I mean, I know it was my choice to read, however I really believed you’d have something useful to say. All I hear is a bunch of whining about something you could possibly fix if you were not too busy looking for attention.

  4. An outstanding share! I have just forwarded this onto a colleague who had been doing a little research on this. And he actually ordered me lunch because I stumbled upon it for him… lol. So let me reword this…. Thanks for the meal!! But yeah, thanx for spending some time to discuss this matter here on your blog.

  5. After checking out a handful of the blog posts on your website, I honestly like your technique of blogging. I saved as a favorite it to my bookmark webpage list and will be checking back in the near future. Please visit my web site too and tell me how you feel.

  6. This is the right webpage for everyone who wants to find out about this topic. You understand a whole lot its almost tough to argue with you (not that I actually would want to…HaHa). You certainly put a fresh spin on a topic that has been discussed for years. Great stuff, just great.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article