சீனா, அமெரிக்காவை அடுத்து பிரித்தானியாவிலும்… சிறார்களில் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு
சீனாவில் கண்டறியப்பட்ட மர்மமான நிமோனியா பாதிப்பானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை அடுத்து தற்போது பிரித்தானியாவில் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
சுகாதாரத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், சுவாச தொற்று, மைக்கோபிளாஸ்மா நிமோனியாவால் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வேல்ஸில் 49 சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 comment