காஸாவின் அவலநிலை குறித்து WHO தலைவர் வேதனை!
“காஸாவில் Anaesthesia கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. உயிரிழந்தோரில் 70% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இந்த நிலையை எடுத்துரைக்க என்னால் இயலவில்லை. சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது!”
காஸா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை குறித்து, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கடும் வேதனை
482 comments