பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 592 காலி பணியிடங்கள் அறிவிப்பு…உடனே அப்ளை பண்ணுங்க..!!

02

பரோடா வங்கியில் 592 காலி பணியிடங்கள் - உடனே அப்ளை பண்ணுங்க..பரோடா வங்கியில் 592 காலி பணியிடங்கள் - உடனே அப்ளை பண்ணுங்க..

பணியின் பெயர்: Specialist officers
காலியிடங்கள்: சிறப்பு அதிகாரி பதவியில் ரிலேசன்சிப் மேனேஜர் 140, டிஜிட்டல் குரூப் 139, ரீசிவபிள் மேனேஜ்மென்ட் 202, தகவல் தொழில்நுட்பம் 31, கார்பரேட், இன்ஸ்டிடியூசனல் கிரடிட் 79, நிதி 1 என மொத்தம் 592 இடங்கள் உள்ளன.

Source link

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Post Comment

You May Have Missed