அப்டேட்களை அள்ளிக்கொடுக்கும் மெட்டா நிறுவனம்!
இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிக்கு இருப்பதை போல, ரீல்ஸ் மற்றும் போஸ்ட்களுக்கும் Close Friends அம்சத்தை கொண்டுவந்துள்ளது மெட்டா நிறுவனம்! |இதன் மூலம் பயனர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை அவர்களின் நெருங்கிய நண்பர்களால் மட்டுமே காண முடியும். இந்த அம்சம் விரைவில் அனைவரின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்
2 comments