எமிரேட்ஸ் டிராவில் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 25,000 திர்ஹம் பரிசு..!!

Post Views: 144 அமீரகத்தில் நடைபெற்ற எமிரேட்ஸ் டிரா (Emirates Draw) போட்டியில் பங்கேற்ற 33 வயதான இந்தியர் ஒருவர் வெற்றி பெற்று, ஒரே நாளில் மாபெறும் அதிர்ஷ்டகாரர் ஆகியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 25,000 திர்ஹம்ஸை பரிசாக அளிக்கக்கூடிய ‘எமிரேட்ஸ் டிராவின் இரண்டாவது சம்பளத்தை (Second Salary)’ அவர் வென்றுள்ளார். எமிரேட்ஸ் டிராவின் இந்தப் போட்டியில் முதல்முறையாக பங்கேற்று மெகா பரிசைத் தட்டிச்சென்ற அமீரக குடியிருப்பாளரான முஹம்மது அதில் கான் என்பவர், துபாயில் கடந்த … Read more

அமீரகத்தில் புதிதாக ஒரு நபருக்கு Mers-CoV தொற்று உறுதி..!! நோயின் அறிகுறி, சிகிச்சை மற்றும் வைரஸ் பரவல் பற்றிய விளக்கங்களை வழங்கிய WHO….!!

Post Views: 333 அமீரகத்தில் உள்ள வரு நபருக்கு மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் (Mers-CoV) எனும் வைரஸ் பாதிப்பானது ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பாதிப்புள்ள விலங்குகளின் மூலம் மனிதருக்கு பரவும் இந்த வைரஸ் தொற்றானது கடும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மரணத்தையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என கூறப்படுகின்றது. தற்பொழுது அபுதாபியில் உள்ள அல் அய்ன் நகரைச் சேர்ந்த 28 வயது நபருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) … Read more

ஆறு மாதங்களில் துபாய் எத்தனை மில்லியன் சுற்றுலாவாசிகளை வரவேற்றது தெரியுமா?..!! ரியல் எஸ்டேட், ஃபைனான்சியல், ஸ்டாக் மார்க்கெட் என அனைத்திலும் சாதனை படைக்கும் எமிரேட்!!

Post Views: 113 இந்தாண்டின் முதல் ஆறுமாதங்களில் மட்டும் ஏறத்தாழ 8.5 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச பார்வையாளர்களை துபாய் வரவேற்றுள்ளது. துபாயின் பட்டத்து இளவரசரும் நிர்வாகக் குழுவின் தலைவருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் துபாயின் பொருளாதார முன்னேற்றம் குறித்த அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, துபாய் ஃபைனான்சியல் மார்க்கெட் (DFM) 14 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும், பட்டியலிடப்பட்ட … Read more

தனியார் துறையில் அதிகமாக பணியமர்த்தப்படும் எமிராட்டிகள்..!! அரையாண்டிற்குள் 79,000 எமிராட்டியர்கள் பணியமர்த்தல்..!!

Post Views: 117 அமீரகத்தின் மனிதவளம் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின் (MoHRE) எமிரேடிசேஷன் எனும் கொள்கை மூலம், வெளிநாட்டவர்களுக்கு பதிலாக அந்நாட்டு குடிமக்களை பணியமர்த்தும் திட்டத்தை தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலம் தனியார் துறைக்குள் குறிப்பிடத்தக்க அளவில் அந்நாட்டு குடிமக்களை பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது பெரும்பாலான நிறுவனங்களின் திறமையான பதவிகளில் பணியாற்றும் எமிரேட்டியர்களின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்த தகவலில் இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களின் புள்ளிவிபரங்கள் எமிரேடிசேஷன் இலக்கான 1 … Read more

அமீரகத்தில் சோஷியல் மீடியா சட்டங்களை மீறினால் சிறைத்தண்டனையுடன் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம்!! நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சைபர் கிரைம் விதிகள் இங்கே…

Post Views: 207 ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தும்போது, UAE சைபர் கிரைம் சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்குவது அவசியம். இல்லையெனில், சிறைத்தண்டனையுடன் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் செலுத்த நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, அமீரகத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும். நீங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது கருத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படை வழிகாட்டுதல்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு மதம் சார்ந்த … Read more

UAE: உணவகத்தின் சிங்க்-ஐச் சுற்றி பூச்சிகள், சுகாதாரமில்லாத உணவு தயாரிப்புகள்..!! பலமுறை கண்டித்தும் மீறல்களைச் சரிசெய்யாத உணவகம்..!! பிறகு நடந்தது என்ன?

Post Views: 175 அபுதாபியில் உள்ள ஒரு உணவகம் தொடர்ச்சியாக ஆபத்தை ஏற்படுத்தும் சுகாதார விதிமீறல்களை செய்ததால், உணவகத்தை மூட உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் (Adafsa)  வெளியிட்ட தகவல்களின் படி, அபுதாபியில் உள்ள எவர்கிரீன் வெஜ் ரெஸ்டாரன்ட்டின் பிராஞ்ச் 3-இல் நடத்தப்பட்ட சோதனையில், பல உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, கைகழுவும் சிங்க்-ஐச் சுற்றியுள்ள பூச்சிகள், பாத்திரங்கள் சேமிப்பு மற்றும் தயாரிப்பு பகுதிகள், … Read more

துபாயில் முதல் முறையாக முஸ்லிம் அல்லாத குடியிருப்பாளர்களின் உரிமைகளுக்கு தனித்துறையை ஒதுக்கிய துபாய் நீதிமன்றம்..!!

Post Views: 185 துபாயில் வசிக்கும் முஸ்லீம் அல்லாத குடியிருப்பாளர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க தனித்துறை ஒன்றினை துபாய் நீதிமன்றம் ஒதுக்கியுள்ளது. துபாயில் முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ள இந்த தனித்துறையின் மூலம், முஸ்லீம் அல்லாத வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் தங்களது உரிமை சார்ந்த பிரச்சனையை தங்கள் நாட்டு சட்ட கட்டமைப்பின் கீழ் தீர்த்துக் கொள்ள முடியும். துபாயில் வசிக்கக்கூடிய மற்ற மதங்களின் கலாச்சார பன்முகத் தன்மையை மதிக்கும் விதமாக துபாய் அரசு இந்த முடிவினை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.எனவே, … Read more

2040ல் துபாய் எப்படி இருக்கும்.? ஆச்சரியமூட்டும் திட்டங்களை வெளியிட்ட துபாய் ஆட்சியாளர்.. ஒரு டைம் டிராவல் போகலாம் வாங்க..!!

Post Views: 217 1960களில், துபாயின் மக்கள் தொகை வெறும் 40,000 ஆக இருக்கும்போதே, அதன் முதல் நகர்ப்புறத் திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. தற்போது, 63 ஆண்டுகளுக்கு பிறகு துபாயின் மக்கள்தொகை 3.6 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ள வேளையில், அதன் ஏழாவது நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் தொடங்கப்பட்ட எமிரேட்டின் 2040 நகர்ப்புற … Read more

அமீரகத்தில் அரை சதம் அடிக்கும் கோடை வெயில்!! – அடுத்த ஆண்டுகளில் கடுமையான கோடை வெப்பத்தை அனுபவிக்க நேரிடும் என்று நிபுணர்கள் தகவல்…

Post Views: 256 ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீப காலமாகவே கடும் வெப்பநிலை பதிவாகி வருகின்றது. பொதுவாகவே வளைகுடா நாடுகளில் கோடை காலத்தில் அதிக வெப்பதிலை பதிவாகி வரும் என தெரிந்திருந்தாலும் வருடம் செல்ல செல்ல அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இந்நிலையில் அமீரகத்தில் நேற்று சனிக்கிழமையன்று வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக அபுதாபியில் உள்ள அல் தஃப்ரா பகுதியில் உள்ள ஹமீம் பகுதியில் சனிக்கிழமை … Read more

கார் ஷோரூமில் எமிராட்டி சமூகத்தை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட நபர் அதிரடி கைது!! – நீங்க பாத்திங்களா அந்த வீடியோவ..!!.

Post Views: 208 ஐக்கிய அரபு அமீரகத்தில் எமிராட்டி சமூகத்திற்கு அவதூறு பரப்பும் வகையில் வீடியோவைப் படம்பிடித்து, அதனை இணையத்தில் வெளியிட்டு சமூக ஊடகத்தை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிய வெளிநாட்டவர் ஒருவரை அமீரக காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கார் ஷோரும் ஒன்றுக்கு சென்று கார் வாங்குவது போல் வெளியான அந்த வீடியோ நேற்றும் இன்றும் அமீரகம் முழுவதும் வைரலானது. அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த நபரை விசாரணை நிலுவையில் வைக்குமாறு சைபர் கிரைம்களை எதிர்த்துப் … Read more