எக்செஸ் லக்கேஜ் கட்டணத்தை 3ல் ஒரு பகுதியாக குறைத்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!

Post Views: 61 அபுதாபி/துபாய்/ஷார்ஜா: ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து பயணிக்கும் பயணிகளின் அதிகப்படியான பேக்கேஜ் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். செப்டம்பர் 30ஆம் தேதி வரை முன்பதிவு செய்து, அக்டோபர் 19ஆம் தேதிக்குள் பயணம் செய்பவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும். இந்த சேவை அபுதாபி, அல் ஐன், துபாய், ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா செக்டார்களில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் கிடைக்கிறது. இதன்படி, கண்ணூர், கோழிக்கோடு, கொச்சி, … Read more

அமீரக குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள்!

Post Views: 63 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலக மக்கள் மத்தியில் பிரபலமான நாடாகும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழவும், தங்கவும், வேலை செய்வதையும் கனவாக வைத்துள்ளனர். அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம்முல் குவைன் ஆகிய ஏழு எமிரேட்டுகளின் கூட்டமைப்புதான் ஐக்கிய அரபு அமீரகம். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குடிமகனாக மாறுவதற்கும், எமிரேட்ஸை தங்களின் சொந்த ஊராகவும் வைத்துக் கொள்ள ஒரு வழி … Read more

உம்ரா செல்பவர்கள் முக கவசம் அணிய வேண்டுமா?

Post Views: 195 உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு வாழ்க்கை மீண்டுள்ளது. மிக குறைந்த சதவீதத்திலேயே மக்கள் பாதிக்கப்படுவதால் கொரோனாவைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்து வருகிறோம். இந்த நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு கொண்ட வைரஸ் ஒரு சில நாடுகளில் பரவி வருவதாக கூறப்படுகின்றது. இதனையொட்டி சவூதி அரேபிய அரசு இந்த புதிய வகை மாறுபாட்டிற்கு எதிராக புதிய விதிமுறை ஒன்றை அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் பொது பாதுகாப்பு ஆணையம், உம்ரா … Read more

துபாயில் முன்னதாகவே திறக்கப்படும் பள்ளிகள்:தேதிகளை வெளியிட்ட ஆணையம்

Post Views: 118 துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (Knowledge and Human Development Authority-KHDA) பள்ளிகளின் 2023-24 கல்வியாண்டுக்கான முக்கியமான தேதிகள் மற்றும் புதிய பள்ளி ஆண்டு எப்போது தொடங்குகிறது என்பது உள்ளிட்ட தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. KHDA இன் அறிவிப்பின்படி, துபாயின் தனியார் பள்ளிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 28 அன்று புதிய கல்வியாண்டிற்காக மீண்டும் திறக்கப்படும். வழக்கமாக பள்ளி கல்வியாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கும், ஆனால் இப்போது முன்னதாகத் திறக்கப்படும் என … Read more

கூலி தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட்;எவ்வளவு பரிசுத்தோகை தெரியுமா?

Post Views: 67 ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 13 ஆண்டுகளாக சுமை தூக்கும் கூலியாளாக பணிபுரிந்து வரும் இந்தியரான வெங்கடா என்பவர், மஹ்சூஸ் டிராவில் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றுள்ளார். அமீரகத்தில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சுமை தூக்கும் தொழிலாளியாக கடுமையாக உழைத்து வரும் வெங்கடாவின் வாழ்க்கையை மஹ்சூஸ் டிரா ஒரு நொடியில் புரட்டிப் போட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை, மஹ்சூஸ் டிராவில் இருந்து அவருக்கு வந்த அழைப்பு அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் … Read more

மகனை தேடி துபாய் வந்த பெற்றோர்;காத்திருந்த சோகம்!!

Post Views: 115 இந்தியாவில் இருந்து மகனைத் தேடி துபாய்க்கு வந்த குடும்பம் ஒன்று மகனின் மரணச் செய்தியைக் கேட்டு மனம் நொந்து போயுள்ளனர். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த மகனை வீட்டிற்கு திரும்பி வரும்படி, அவரின் பெற்றோர் அடிக்கடி கெஞ்சியுள்ளனர். பெற்றோர் பலமுறை அழைத்தும் மகன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக சேவகர் அஷ்ரப் தாமரசேரி என்பவர் கூறுகையில், அந்த நபரின் நிச்சயதார்த்தம் சில காரணங்களால் முறிந்ததால், … Read more

விமானத்திற்குள் புகுந்த “கரடி” கதி கலங்கிய பயணிகள்.. பரபரத்த துபாய் ஸ்டேஷன்.. இப்படியும் நடக்குமா?

Post Views: 77 உலகில் மிகவும் பிசியான விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் துபாய் விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் துபாயில் இருந்து ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு விமானம் ஒன்று புறப்பட இருந்தது. இந்த விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், திடீரென்று விமானத்திற்குள் கரடி ஒன்று புகுந்ததது. இதனால், பயணிகள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தில் சரக்குகள் கையாளும் இடத்தில் வைக்கப்பட்டு இருந்த கரடி தனது கூண்டை … Read more

துபாயில் மோசமான வானிலை: பொது பூங்காக்கள் தற்காலிக மூடல், கடலில் இரவு நேர குளியலுக்கு தடை..!!

Post Views: 83 துபாயில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் பொதுப் பூங்காக்கள் தற்காலிகமாக மூடப்படும் என துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் துபாய் முனிசிபாலிட்டி இன்று கடற்கரைகளில் இரவு நேரங்களில் குளிக்க தற்காலிகமாக தடை விதிப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று இரவு 7 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அமீரகத்தில் நிலவும் ஏற்ற இறக்கமான வானிலைக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த … Read more

பெண்களுக்கு ‘ஹார்ட் எமோஜி’ அனுப்பினால் சிறை: சவுதி, குவைத்தில் புதிய சட்டம்

Post Views: 95 குவைத்: சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் எமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை சவுதி மற்றும் குவைத் அரசுகள் இயற்றியுள்ளன. வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நம் உணர்வுகளை கீபேட் வழியே வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு எமோஜிக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் முக்கியமானது ஹார்ட் எமோஜி. காதலர்கள், தம்பதிகள், நண்பர்கள் தங்களுக்குள் அன்பை பரிமாறிக் கொள்ள இந்த எமோஜியை பயன்படுத்துவதுண்டு. இந்த நிலையில், இந்த ஹார்ட் … Read more

துபாயிலிருந்து செல்லும் பயணிகளுக்கு 100 கிலோ பேக்கேஜ் அலவன்ஸை அதிரடியாய் அறிவித்த ‘Serene Air’ விமான நிறுவனம்..!!

Post Views: 117 துபாயிலிருந்து பல நாடுகளில் உள்ள பல நகரங்களுக்கும் நூற்றுக்கணக்கான விமான நிறுவனங்கள் தினமும் நேரடி பயணிகள் விமான சேவையை வழங்கி வருகிறது. அதில் பெரும்பாலும் பயணிகளுக்கு வழங்கப்படும் பேக்கேஜ் அலவன்ஸ் 30 கிலோவாக மட்டுமே இருக்கும். ஒரு சில விமான நிறுவனங்கள் மட்டும் 40 முதல் 50 கிலோ வரை தங்கள் பயணிகளுக்கு பேக்கேஜ் அலவன்ஸை அனுமதிக்கின்றன. ஆனால், இதில் வினோதமாக துபாயிலிருந்து பாகிஸ்தானிற்கு பயணிகள் விமான போக்குவரத்து சேவை வழங்கும் விமான … Read more

Exit mobile version