அமீரகத்தில் கழிவுகளை வைத்து கட்டுமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் தொடங்கும் என தகவல்…!

Post Views: 100 துபாயில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற காலநிலை எதிர்கால வாரத்தில் (Climate Future Week -CFW), கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்யும் கழிவு மறுசுழற்சி தொழிற்சாலை 2024இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மினிவிஸ் (Miniwiz) நிறுவனத்தின் CEO மற்றும் நிறுவனர் ஆர்தர் ஹுவாங் அவர்கள் பேசுகையில், உள்நாட்டில் சில மூலப்பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், கட்டுமானப் பொருளாக மாற்றுவதற்கும் ஒரு மேல்சுழற்சி ஆலையை நிறுவப் போவதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து … Read more

சவுதிஅரேபியாவில் போலியான சலுகை அறிவித்தால் நிறுவனங்கள் மூடப்படும்!

Post Views: 146 சவுதிஅரேபியாவில் சலுகை விற்பனை என்ற பெயரில் போலியாக கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு, 5 நாட்கள் மூடப்படும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சலுகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய விலைகளை அமைச்சகம் கண்காணிப்பதாகவும், வாடிக்கையாளர்களுக்கு இது குறித்த குற்றச்சாட்டுகள் இருந்தர் 1900 என்ற ஒருங்கிணைந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் எந்த துறையில் சம்பளம் விகிதம் அதிகரித்துள்ளது தெரியுமா?7000 காலி பணியிடங்கள் திறக்கலாம் என கணிப்பு!

Post Views: 139 ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோட்டல் துறைகளில் வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி ஊதிய பேக்கேஜ்களும் வேகமாக அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, அமீரகத்தில் உள்ள ஹோட்டல்களில் வேலை செய்யும் ஊழியர்களின் ஊதிய அளவுகள் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 50% வரை உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இடைநிலை முதல் உயர் அதிகாரி (mid-tier to senior executive) பதவிகளுக்கு 30 முதல் 45 சதவீதம் வரை சம்பளம் கடந்த மூன்று ஆட்டுகளில் … Read more

துபாயில் டாக்ஸி சேவை அதிகாரிப்பு!கூடுதல் டாக்ஸிகளை இறக்கிய டாக்ஸி நிறுவனம்…

Post Views: 201 துபாயின் ஹாலா டாக்ஸி, நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டுமே டாக்ஸி பயணங்களில் 36% அதிகரிப்பைக் கண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, டாக்ஸி சேவையை புதிதாக நாடும் பயனர்களின் எண்ணிக்கையும் 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவலைத் தொடர்ந்து இந்தாண்டு ஹாலா டாக்ஸி அபாரமான வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும், அணியின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஹாலாவின் CEO காலீத் நுசைப் அவர்கள் கூறியுள்ளார். இந்நிலையில், இந்தாண்டு … Read more

துபாயில் புதிய பிரம்மாண்டம்… டமாக் மால் கொடுக்கும் சர்ப்ரைஸ்… மெகா ஓபனிங்கால் மக்கள் உற்சாகம்!

Post Views: 221 டமாக் குழுமம் ரியல் எஸ்டேட், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என பல்வேறு துறைகளில் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது. அந்த வகையில் துபாயில் உள்ள டமாக் ஹில்ஸில் புதிதாக ஒரு மால் (Damac Mall) திறக்கப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது. அகோயா பார்க், அகோயா ட்ரைவ், ட்ரம்ப் இண்டர்நேஷனல் கோல்ப் கிளப் என மூன்று பகுதிகளாக டமால் ஹில்ஸ் இருக்கிறது. இந்த சூழலில் 1,10,000 சதுர அடியில் மிகவும் பிரம்மாண்டமாக மால் அமைந்துள்ளது. இதில் … Read more

சவுதி உணவகங்களுக்கு புதிய விதிமுறை!

Post Views: 121 உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் பணியின் போது மூக்கு, வாய் போன்றவற்றை தொடுதல் மற்றும் எச்சில் துப்புதல் போன்ற செயல்களைச் செய்யும் தொழிலாளிக்கு 400 ரியால்கள் முதல் 2000 ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.

வெளிநாட்டினர் அனுப்பும் பணம் 100 கோடி ரியால் குறைவு

Post Views: 120 சவுதி அரேபியாவில் இருந்து வெளிநாட்டினர் தங்களது நாடுகளுக்கு அனுப்பும் பண அளவு கடந்த நாட்களை ஒப்பிடும் போது அதிக அளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 மாதங்களாக பணம் அனுப்புவது குறைந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1160 கோடி ரியால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு அது 1060 கோடி ரியாலாக குறைந்துள்ளது. சுமார் 100 கோடி ரியால் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடேங்கப்பா… துபாய்க்கு ஃப்ளைட் ஏறிய 20 லட்சம் பேர்… தாறுமாறு சம்பவம் பண்ண எமிரேட்ஸ்!

Post Views: 211 எமிரேட்ஸ் என்றதும் சட்டென நினைவுக்கு வருவது என்ன? கொஞ்சம் யோசித்து பாருங்கள். விமானங்களின் பெயரில் இந்த வார்த்தை வருவதை பார்த்திருக்கலாம். ஆம், அதுதான் விஷயம். ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு முக்கியமான பிராண்ட்களில் ஒன்றாக திகழும் விமான நிறுவனம் எமிரேட்ஸ். இதை நிர்வகித்து வருவது துபாய் அரசின் ICD எனப்படும் துபாய் முதலீட்டு கழகம். வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய ஏர்லைன்ஸ் நிறுவனம் எது என்று கூகுளில் தேடினால் எமிரேட்ஸ் தான் முன்னால் வந்து … Read more

48,000 சதுர அடியில் 14வது லுலு ஹைபர் மார்க்கெட்… குவைத் நாட்டை புரட்டி போட்ட மெகா மால்!

Post Views: 237 லுலு மால் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமிருக்காது. சரியாக சொல்ல வேண்டுமெனில் லுலு ஹைபர் மார்க்கெட். இதன் உரிமையாளர் எம்.ஏ.யூசுப் அலி போட்ட விதை வளைகுடா நாடுகளில் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் முத்திரை பதித்து வருகிறது. குறிப்பாக GCC எனப்படும் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஓமன் ஆகிய 6 நாடுகளில் ஏராளமான கிளைகளை திறந்து வருகின்றனர். லுலு ஹைபர் மார்க்கெட் திறப்பு அந்த வகையில் குவைத் … Read more

உடல் எடை குறைப்பில் வெற்றி பெறுபவர்களுக்கு 5,000 திர்ஹம்ஸ் பரிசுத்தொகை…!!

Post Views: 195 ராஸ் அல் கைமாவில் செயல்பட்டு வரும் RAK மருத்துவமனையானது தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக நீரிழிவு நோயாளிகளுக்கான உடல் குறைப்பு சவாலை தொடங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 14 அன்று தொடங்கப்பட்ட இந்த டயாபட்டிஸ் சேலஞ்ச்சில் பங்கேற்க, இதுவரை சுமார் 4,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. RAK மருத்துவமனை நடத்தும் இந்த இரண்டாம் ஆண்டு பிரச்சாரம், Type 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைக்கும் நம்பிக்கை கொண்டவர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக … Read more