சவுதி அரேபியாவில் விசிட் விசாவிற்கு 3 மாதத்தில் வெளியேற தேவையில்லை! சவுதி வாழ் மக்கள் நிம்மதி.

Post Views: 115 சவுதி அரேபியாவில் குடும்ப விசிட் விசா, பிசினஸ் விசா உள்ளிட்ட ஒரு வருட விசா வைத்திருப்பவர்கள், இனி முதல் 3 மாதத்திற்கு ஒருமுறை சவுதியை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை என ஜவாசாத் தெரிவித்துள்ளது. முகீம், அப்சர் தளங்களின் வழியாக 6 மாதங்கள் வரை புதுப்பித்துக் கொள்ள முடியும். 3 மாதங்கள் முடிவடைவதற்கு 7 நாட்கள் முன்னதாக ஆன்லைனில் புதுப்பிக்க வேண்டும் எனவும், 6 மாதங்கள் முடியும் போது சவுதியை விட்டு வெளியேறி … Read more

2034 உலகக்கோப்பை கால்பந்து சவுதிஅரேபியாவில்-ஃபிபா தலைவர்!

Post Views: 144 2034 ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியை சவுதி அரேபியா நடத்தும் என ஃபிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவும் இந்த போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில், இறுதியில் பின்வாங்கியதை அடுத்து சவுதி அரேபியாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

சவுதி அரேபியா விசா புதுப்பிக்க வேண்டுமா? ஆன்லைனில் சூப்பர் வசதி… அதுவும் 6 மாசத்துக்கு!

Post Views: 152 அனைத்து விதமான பார்வையாளர்கள் விசாவையும் எளிதாக புதுப்பிக்கும் வண்ணம் சவுதி அரேபிய அரசு முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறியிருப்பது சர்வதேச பயணிகளை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஏழு நாடுகளில் மிகவும் முக்கியமானது சவுதி அரேபியா. ஏனெனில் மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கிறது. இங்கு வர்த்தகம், சுற்றுலா, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் எனப் … Read more

சவுதியின் அதிரடி அறிவிப்பு! இனி வெளிநாட்டு லைசன்ஸ் பயன்படுத்தி வாகனங்கள் ஓட்டலாம்…

Navigating the intricacies of autonomous vehicles

Post Views: 160 சவுதிஅரேபியாவிற்கு புதிய விசாவில் வருபவர்கள், அவர்களது நாட்டில் வழங்கப்பட்டுள்ள ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி சவுதி அரேபியாவில் மூன்று மாதங்களுக்கு வாகனங்களை ஓட்டிக் கொள்ளலாம் என போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அவர்கள் தங்களது ஒட்டுநர் உரிமத்தை அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மொழிபெயர்த்து தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், மூன்று மாத காலத்திற்குள் புதிய உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் விசிட்டிங் விசா ரினிவல் செய்வதற்கான சட்டம்

Post Views: 175 விசிட்டிங் விசா வழங்கியவரின் இக்காமா காலாவதி ஆகியிருந்தாலும், அவர் அழைத்து வந்தவர்களின் விசிட்டிங் விசா ரினீவல் செய்வதற்கு தடையேதும் இல்லை என ஜவாசாத் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும், விசிட் விசாவில் வந்தவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்கவோ, நாட்டை விட்டு வெளியேறவோ செய்திருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் மெகா திட்டம்: 200 நகரங்களை இணைக்கும் இன்டர்சிட்டி பேருந்து சேவை.. எவ்ளோ செலவு தெரியுமா?

Post Views: 91 சவுதி அரேபியாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் தொழில், வேலை, படிப்பு, சுற்றுலா என பல்வேறு நோக்கங்களுக்காக தங்கியுள்ளனர். தங்களின் நாட்டிற்கு மக்களை கவரும் வகையிலும் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் சவுதி அரேபிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மெகா திட்டம்விசா நடை முறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, சலுகைகளை அறிவித்து வரும் சவுதி அரேபிய அரசு, உள்கட்டமைப்பிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சவூதி … Read more

விமான நிலையத்தில் தேவையற்ற பேச்சு. தமிழருக்கு சிறை தண்டனை!

Post Views: 67 தம்மாம் விமான நிலையத்திலிருந்து பயணம் செய்யவிருந்த தமிழக பயணியிடம், அதிகாரிகள் பெட்டியில் என்ன இருக்கிறது என்று கேட்டதற்கு, பெட்டியில் வெடிகுண்டு இல்லை என பதிலளித்ததால், அவரை கடுமையான சோதனைக்கு உள்ளாக்கி கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணையில், பாதுகாப்பு பணியாளர்களிடம் ஒத்துழையாதது, தவறான நடத்தை காரணமாக 1 மாத சிறை தண்டனையும், தொடர்ந்து நாடு கடத்தவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Red Sea International விமான நிலையத்தில் முதல் விமானம் தரையிறங்கியது.

Post Views: 59 ஜித்தாவில் புதியதாக கட்டப்பட்ட Red Sea சர்வதேச விமான நிலையம் நேற்று முதல் செயல்படத் துவங்கியது. நேற்று முதலாவதாக ரியாத்திலிருந்து வந்த சவுதியா விமானம் தரையிறங்கியதன் மூலம் விமான நிலையம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் சவுதியின் கலாச்சாரம், விருந்தோம்பல் மற்றும் இயற்கை சார்ந்த விசயங்களை அறிந்து கொள்ளும் முக்கிய மையப்புள்ளியாக இருக்கும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சவுதிஅரேபியாவில் தேசிய தினத்தின் பெயரில் போலி சலுகைகைள் – சோதனை

Post Views: 73 சவுதிஅரேபியாவில் தேசிய தினத்தின் பெயரில் நிபந்தனைகளுக்கு உட்படாமல் போலியாக சலுகைகளை வெளியிட்ட பல்வேறு நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை செய்தனர். பல கடைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அனுமதி இல்லாமல் சலுகைகள் அறிவிப்பது, ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவது, சவுதி கொடியுடன் பொருட்களை விற்பனை செய்தல், விலைகளில் குளறுபடிகள் செய்தல் ஆகியவை குறித்த சோதனைகள் நடைபெற்று வருகிறது.

ஜெட்டா டவர் வருது: புர்ஜ் கலிஃபா ஓரம்போ… சவுதி அரேபியாவில் ரெடியாகும் உலகின் மிக உயரமான கட்டிடம்!

Post Views: 51 உலகின் மிக உயரமான கட்டடம் எது என்று கேட்டால், இன்றைய தேதிக்கு துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டடம் தான். 828 மீட்டர் உயரம் கொண்டது. அடி கணக்கில் சொன்னால் 2,717 அடி. மொத்தம் 163 மாடிகள் கொண்டதாக காணப்படுகிறது. இந்த கட்டடம் கடந்த 2010ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. உலகின் மிகப்பெரிய கட்டடம்இந்நிலையில் புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை தோற்கடிக்கும் வகையில் அதைவிட மிக … Read more