“உலகின் அமைதியான நாடுகள்..” டாப் இடங்களில் ஐரோப்பிய நாடுகள்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா..
Post Views: 94 ஜெனீவா: இன்ஸ்டிடியூட் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் என்ற அமைப்பு உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். குளோபல் அமைதி குறியீடு எனப்படும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வெளியிடப்படுகிறது. இன்ஸ்டிடியூட் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் என்ற அமைப்பு இதை வெளியிட்டு வருகிறது. இந்தாண்டிற்கான அமைதியான நாடுகள் பட்டியல் சமீபத்தில் தான் … Read more