உலகளவில் 16 கோடி பேர் வறுமை நிலையில் – வெளியான காரணம்..
Post Views: 48 உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஸ்யா உக்ரைன் போரினால் 2020 முதல் தற்போது வரை 16 கோடி பேர் வறுமைக்குள்ளாக்கப்பட்டிருப்தாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் எனும் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஓர் ஆய்விலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாய்வின் படி, 2020 மற்றும் 2023 இற்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் 7.5 கோடி மக்கள் கடுமையான வறுமையிலும், 9 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழேயும் வாழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கடனுக்கான … Read more