பாகிஸ்தானில் ரயில் தடம்புரண்டு விபத்து: 22 பேர் உயிரிழப்பு; 80 பேர் படுகாயம்

Post Views: 65 கராச்சி: பாகிஸ்தானின் ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை ஹஸாரா எக்ஸ்பிரஸ் ரயில், ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் உள்ள நவாப்ஷா பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. நவாப்ஷாவுக்கும் ஷாஹ்தாபூருக்கும் இடையே சஹாரா ரயில் நிலையத்திலிருந்து புறப்புட்டுச் சென்றபிறகு இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் 22 பேர் சம்பவ … Read more

பணவீக்கம் 30 சதவீதமாக உயர்வு: அத்தியாவசிய பொருட்களுக்கு பாகிஸ்தான் மக்கள் தவிப்பு

Post Views: 77 பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், தற்போது அங்கு பணவீக்கம் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. காய்கறிகள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. தக்காளி, வெங்காயம், அரிசி, கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் என 54 அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் வாங்கமுடியாமல் தவித்து வருகின்றனர். பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், … Read more

சரக்கு கப்பலின் அடியில் அமர்ந்து பயணித்த 4 பேர்.. அதுவும் 14 நாட்கள்.. பின்னணியில் பெரும் சோகம்

Post Views: 120 சரக்கு கப்பலின் அடிப்பகுதியில் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொண்ட நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேர் பிரேசிலில் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் 14 நாட்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார்களாம். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று நைஜீரியா. வறுமை தாண்டவம் ஆடும் இந்த நாட்டில் வன்முறைகள்,குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அங்கு அசாதாரண சூழல் நிலவுவதால் நாட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அடைக்கலம் கோரும் நிலை உள்ளது. அந்த வகையில், சரக்கு … Read more

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு உபசரிப்பு: ஒரே நாளில் சர்வதேச கவனம் பெற்ற மூதாட்டி

Post Views: 179 தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டியவரின் பசியை போக்கிய அமெரிக்க மூதாட்டி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில் உள்ள ப்ரூன்ஸ்விக் நகரத்தைச் சேர்ந்தவர் மார்ஜோரி பெர்கின்ஸ். 87 வயது மூதாட்டியான பெர்கின்ஸ் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜூலை 26 அன்று பெர்கின்ஸ் தனது வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 2 மணியளவில் இளைஞர் ஒருவர் பெர்கின்ஸின் வீட்டுக்குள் … Read more

சிறுவர்கள் 2 மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தலாம்: சீனாவில் புதிய கட்டுப்பாடு

Post Views: 219 சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போனில் இணையம் பயன்படுத்தும் நேரத்தை நிர்ணயித்து சீன அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சீனாவின் சைபர்ஸ்பேஸ் அமைச்சகம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலான இணைய சேவைகளை பெற முடியாது. மேலும், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு … Read more

ரோலர் கோஸ்டரில் தலைக்குப்புற… 40 நிமிட திக் திக்… இங்கிலாந்து தீம் பார்க்கில் நடந்த பகீர்!

Post Views: 77 இங்கிலாந்து நாட்டின் கிழக்கு பகுதியில் எஸ்செக்ஸ் கவுண்டி கவுன்சிலில் சவுத் எண்ட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பிரம்மாண்ட ரோலர்கோஸ்டர் ஒன்று பயன்பாட்டில் இருந்து வருகிறது. ரோலர்கோஸ்டர் அனுபவம் என்றாலே திரிலுக்கு பஞ்சம் இருக்காது. ஏறி, இறங்கி வளைந்து நெழிந்து உடம்பை குலுக்கி எடுத்து விடும். ரோலர்கோஸ்டர் ஷாக் சில சமயங்களில் மூச்சு திணறவும் வைக்கும். இந்நிலையில் 8 பேர் ரோலர்கோஸ்டரில் பயணம் செய்தனர். இவர்களில் 8 வயது குழந்தையும் அடங்கும். இந்த ரோலர்கோஸ்டர் … Read more

“உண்ணி கடிச்சா சொறியக் கூடாதுனு சொல்றது இதுக்குதானா”.. கை, கால்களை இழந்து உயிருக்கு போராடும் இளைஞர்!

Post Views: 78 நியூயார்க்: சாதாரண பூச்சி தானே என நாம் நினைக்கும் உண்ணி கடித்து, ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் எனக் கூறினால் நம்ப முடிகிறதா..? ஆம். அமெரிக்காவில் ஒரு இளைஞருக்கு தான் இந்த கதி ஏற்பட்டிருக்கிறது. என்ன நடந்தது? பல விஷயங்களில் முன்னோர்களும், பெரியவர்களும் கூறுவதை நாம் எள்ளி நகையாடியிருப்போம். “இதெல்லாம் மூட நம்பிக்கை. இந்த காலத்தில் இதை யாராவது நம்புவார்களா” என கூட நாம் கேட்டிருப்போம். ஆனால் பெரியவர்கள் கூறியதற்கு … Read more

நடுவானில் கெட்டுப்போன உணவு..!! 12 மணி நேர பயணத்தில் பசித்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரே ஒரு பீஸ் சிக்கன்..!!

Post Views: 58 கரீபியனில் இருந்து லண்டனுக்குச் சென்ற விமானத்தில் பயணிகளுக்காக தயார் செய்யப்பட்டு வைத்திருந்த உணவு கெட்டுப் போனதை அடுத்து, பயணிகளை ஏற்றிச்சென்ற ​​பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் உள்ள கேபின் குழுவினர் பயணிகள் அனைவருக்கும் மாற்று உணவை வழங்கினர். விமானத்தில் இருந்த பணி பெண்கள் 12 மணி நேர பயணத்தில் உணவு கெட்டுப்போனதை அடுத்து, பயணிகள் அனைவருக்கும் ஒரு துண்டு KFC சிக்கன் வழங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. அதாவது விமானத்தின் கேட்டரிங் வண்டிகள் சரியாக குளிரூட்டபடாத … Read more

காலவோட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவரும் காசோலைகள்

Post Views: 72 சிங்கப்பூரில் காசோலைகளைப் பயன்படுத்தும் வழக்கம் விரைவில் மறையக்கூடும். நிறுவனங்கள் 2025ஆம் ஆண்டிறுதிக்குள் காசோலைகள் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என்று சிங்கப்பூர் நாணய வாரியம் அறிவித்தது. தனிநபர்கள் சிறிது காலத்துக்குத் தொடர்ந்து காசோலையைப் பயன்படுத்தலாம். அதுவும் பின்னர் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது. சிங்கப்பூரில் காசோலைகளைப் பயன்படுத்தும் போக்குக் குறைகிறது. 2016ஆம் ஆண்டுக்கும் 2022 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் காசோலைகளின் பயன்பாடு சுமார் 70 விழுக்காடு குறைந்ததாக வாரியம் சொன்னது. காசோலை… அது என்ன? எப்போது தொடங்கியது? … Read more

2000 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த பொருள்! இத்தாலி கண்டுபிடிப்பு!!

Post Views: 71 இத்தாலி கடற்பரப்பில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்துக்குள்ளான கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த உடைந்த கப்பலில் ஒயின் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஜாடிகள் இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. மனிதன் நாகரீகமடைய தொடங்கியது முதல் கடல் வழி வணிகத்தை மேற்கொண்டு வருகிறான். இந்த கடல் வணிபத்திற்கு முன்னோடி ஒரு சில நாடுகள்தான். அதில் ஒன்றுதான் பண்டைய ரோம் பேரரசு. ரோம் நகரத்திலிருந்து ஏராளமான பொருட்கள் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரம் … Read more

Exit mobile version