உலகின் நீளமான தாடி கொண்ட பெண்! வேதனையிலும் படைத்த சாதனை!!

Post Views: 85 சிண்ட்ரோம் பாதிப்பு மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த பெண் எரின் ஹனிகட் (38). இவருக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome) காரணமாக முகத்தில் தாடி அதிகப்படியாக வளர தொடங்கியுள்ளது. இதனால் பல சவால்களை சந்தித்த எரின், கடந்த பிப்ரவரி 8ஆம் திகதி உலகின் மிக நீளமான தாடி கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்தார். ஹனிகட் தாடியின் நீளம் 11.8 அங்குலம் (30 செ.மீ) ஆகும். இது முன்பு சாதனை … Read more

சுவிட்சர்லாந்தில் பனிமலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்;எவ்வளவு பழமையானது தெரியுமா?

Post Views: 58 சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்து நாட்டில் சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்னர் பனி மலையில் காணாமல் போனவரின் சடலம் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்த சடலம் கொஞ்சம் கூட அழுகவில்லை என்பதுதான். சுவிட்டர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரின் ஒரு பகுதிதான் தியோடுல் பனிப்பாறை. இங்கு வழக்கமாக மக்கள் மலையேற்ற பயிற்சியை மேற்கொள்வார்கள். இதில் சிலர் மட்டும் மலையின் உச்சி வரைக்கும் சென்று திரும்புவார்கள். ஆனால் வானிலை மோசமாக இருந்தாலோ, அல்லது மலை … Read more

லூனா-25 | நிலவுக்கு விண்கலம் அனுப்பிய ரஷ்யா: சந்திரயானுக்கு முன்னரே தரையிறக்கத் திட்டம்

Post Views: 67 1976-க்குப் பின்னர் நிலவை நோக்கி ரஷ்யா லூனா-25 என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் இந்தியாவின் இஸ்ரோ அண்மையில் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் முன்னரே தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என்று தெரிகிறது. இது குறித்து ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி அலெக்ஸாண்டர் ப்ளோகின் கூறுகையில், “லூனா-25 விண்கலம் இன்னும் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன் பின்னர் 7 நட்கள் நிலவு சுற்றுப்பாதையில் … Read more

யார் நினைத்தாலும்.. அது கவர்மெண்டாக இருந்தாலும் உங்க வாட்ஸ்அப்பை பார்க்க முடியாது! ஏன் தெரியுமா?

Post Views: 96 வாட்ஸ்அப் தளத்தில் இருக்கும் இந்த முக்கியமான வசதி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது பயனாளர்களுக்கு எந்த வகையில் பயனாக இருக்கும் என்பதையும் பார்க்கலாம். இந்த நவீன உலகில் எல்லாமே செயலிகள் சார்ந்தே இயங்குகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு எந்தவொரு செய்தியும் இணையத்தில் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கிவிடுகிறது. ஒரு தகவல் உண்மையா பொய்யா என்பது தெரிவதற்கு முன்பே அது மிக எளிதாகப் பல லட்சம் பேருக்குப் … Read more

வாரம் ஒருமுறை கொள்ளு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Post Views: 207 பருப்பு வகைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரியக்கூடியவை. தினசரி உணவில் பருப்பு வகைகளை சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய பலவிதமான சத்துக்கள் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப் பருப்பு போன்றவற்றை தான் அதிகம் உட்கொள்வோம். ஆனால் இவை அனைத்தை விடவும் கொள்ளு அதிக சத்துக்களை உள்ளடக்கியவை என்பது தெரியுமா? கொள்ளு பருப்பு கிமு 2000 ஆம் ஆண்டில் இருந்தே மக்களால் உண்ணப்பட்டு … Read more

7 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த ஆஸ்திரேலிய பெண் உயிர் பிழைத்தாரா?

Post Views: 62 ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரத்தில் 7 மாடி அடுக்கு கொண்ட கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஜூலை 29-ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் டோமினி ரெய்ட் என்ற பெண் ஒருவர் தனது விட்டின் 7-வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். ஏறக்குறைய 21 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஏராளமான அறுவை சிகிச்சைகள் … Read more

12 நாள் தொடர்ந்து பால்ல பேரிச்சம் பழம் சேர்த்து சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா? இந்த 10 விஷயம் நடக்குமாம்…

Post Views: 193 12 நாள் தொடர்ந்து பால்ல பேரிச்சம் பழம் சேர்த்து சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா? இந்த 10 விஷயம் நடக்குமாம்… Authored By மணிமேகலை | Samayam Tamil | Updated: 8 Aug 2023, 1:01 pm How To Eat Dates With Milk Ayurveda : இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடித்து விட்டு தூங்கும் பழக்கம் நம்மில் பல பேருக்கும் இருக்கும். இரவில் வெதுவெதுப்பாக பால் குடிக்கும் போது அது … Read more

சமைக்க வேண்டாம், அப்படியே சாப்பிடலாம் – சரியான முடிவா?

Post Views: 214 கண் விழித்ததும் குடிக்கிற டீடாக்ஸ் வாட்டரில் தொடங்கி, காலை, மதியம், இரவு, இடையில் நொறுக்குத்தீனிகள் என எல்லாவற்றுக்கும் சமைக்காத உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கூட்டம் ஒன்று இருக்கிறது. எடைக்குறைப்பு, குடல் சுத்திகரிப்பு, முதுமையைத் தள்ளிப்போடுதல் என இத்தகைய உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவதற்கு ஆளுக்கு ஒரு காரணம் இருக்கலாம். சமைக்காத உணவுகளைச் சாப்பிடுவது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது, எல்லோருக்கும் ஏற்றதா? விளக்கமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன். “சமைக்காத … Read more

உலகெங்கும் 90 நாட்டு சிறைகளில் வதைபடும் இந்தியர்கள்.. எந்த நாட்டில் அதிகம் தெரியுமா! ஷாக் ஆவீங்க

Post Views: 76 டெல்லி: உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியர்கள் சென்று பணியாற்றி வரும் நிலையில், இந்தியர்கள் எந்தெந்த நாடுகளில் சிறையில் உள்ளனர் என்பது குறித்த தகவல்களை மத்திய அரசு பகிர்ந்துள்ளது. இந்தியர்கள் இப்போது உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக, இந்தியர்கள் அதிகம் ஐக்கிய அமீரகம், அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் அதிகம் வேலைக்குச் செல்கிறார்கள். வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் சில காரணங்களால் கைது செய்யப்படும் நிகழ்வுகளும் நடக்கவே செய்கிறது. சில … Read more

“300 டன்..” கடலின் ரியல் கிங்.. நீல திமிங்கலமே இதுகிட்ட தம்மாதுண்டு தான்! அலற விடும் மெகா திமிங்கலம்!!

Post Views: 72 உலகில் இப்போது இருக்கும் உயிரினங்களிலேயே மிகப் பெரியது என்றால் அது நீல திமிங்கலம் தான். ஆனால், நீல திமிங்கிலங்களுக்கே போட்டி கொடுக்கும் வகையில் மெகா திமிங்கலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அறிவியல் பூர்வமாகப் பார்க்கும் போது நமது இந்த பூமி பல கோடி ஆண்டுகள் பழமையானதாக இருக்கிறது. வெறும் நெருப்பு பிழம்பாக இருந்த இந்த பூமி நாம் இப்போது இருக்கும் இந்த நிலைக்கு வர பல கோடி ஆண்டுகள் ஆகியுள்ளன. இத்தனை ஆண்டுகளில் … Read more