ஒரு மாசம் தான் டைம்! இந்த மொபைல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது.. உங்க மொபைல் லிஸ்டில் இருக்கா பாருங்க
Post Views: 55 இன்னும் ஒரே மாதத்தில் குறிப்பிட்ட அனைத்து மொபைல்களிலும் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்ற ஷாக் அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் உங்கள் மொபைல் இருக்கா எனப் பாருங்கள். இந்த காலத்தில் எல்லாமே முக்கிய தகவல் பரிமாற்றம் எல்லாமே வாட்ஸ்அப் வழியாகவே நடக்கிறது. கல்லூரிகள், வேலை செய்யும் நிறுவனங்கள் என அனைத்திலும் முக்கிய கம்யூனிக்கேஷன் வாட்ஸ்அப் வழியாகவே நடக்கிறது. இணைய வசதி மட்டும் இருந்தால் போதும் எளிதாக மெசேஜ் அனுப்பலாம், பயன்படுத்தக் கட்டணம், … Read more